a Sanskrit prefix implying supremacy as
adj. prefix: other, different,
பரகதி , --முத்தி , heavenly bliss.
பரகாயம் , other bodies.
பரகீயம் , that which belongs to others.
பரசமயம் , -மதம் , another religion.
பரசமயிகள் , --மதஸ்தர் , professors of other religions, heretics.
பரசுகம் , happiness of heaven.
பரஸ்திரி , another's wife; 2. a prostitute,வேசி .
பரஸ்திரி கமனம் ,பரதார கமனம் , adultery.
பரஸ்பரம் , mutuality.
பரஸ்பர ரகசியங்கள் , mutual and confidential secrets.
பரஸ்பர விரோதம் , contrary to each other.
பரதந்திரம் , at another's command, for another's service opp. toசுதந் திரம் .
பரதாரம் , another man's wife.
பரதேசம் , foreign land.
பரதேசம் போக , to go to a foreign country.
பரதேசி , a stranger, a foreigner, a pilgrim.
பரத்தர் , libidinous persons, debauchees, fornicators.
பரபட்சம் , an opposite party, side, religion etc.
பரபுருஷன் , a paramour, an unlawful husband; 2. Vishnu.
பரபோகம் , enjoyment of bliss in union with the deity.
பரமண்டலம் ,பரலோகம் , another region or world, heaven.
பரமுத்தி , supreme bliss.
பரலோகம் , the other world, heaven; 2. asதேவலோகம் .
பரலோக கமனம் , death (lit. going to the other world.)
பரலோக சாதனம் , perseverance in a course of conduct leading to heaven.
பரவசம் , ecstasy, transport of joy.
பரவசமாக , to be enraptured, transported.
பரவணி , lineal descent,பரம்பரை , genealogy,வமிசம் .
பரவணிப்பட்டம் , a family title.
பரவிவேகம் , employment of the mind in things foreign to secularities.
பராகாயம் , ethereal space,சிதாகாசம் .
பராதீனம் , dependence, subjection.
பரோபகாரம் , kindness to others, benevolence.
பரோபகாரி , (masc. & fem.) a benefactor,பரோபகாரன் .