s. gold,
mataippanam , a half-moidore.
s. boiled rice,
மடைத்தலை , -முகம் , head of a channel.
மடைத்தனம் , -ப்புத்தி ,மடையப்புத்தி , stupidity, rudeness, rusticity, clownishness.
மடைத்தொழில் , -வேலை , the work of a cook, clumsiness, awkwardness.
மடைப்பயல் ,மடப்பயல் ,மடய சாம் பிராணி , a stupid dunce (in abuse).
மடைப்பள்ளி ,மடைப்பளி , a kitchen; 2. (vulg.) a caste.
மடையர் (sing.மடையன் ) cooks; 2. blockheads, fools; 3. a set of people who look after the flood-gate.