v. defect. used only in the future and negat.; (
matten , (mattay etc.), I cannot, I will not, I refuse.
ataic ceyyamattenenyan , he refused to do it.
pokamattaya , will you not go?
matu ulle pokamattenen kiyatu , the cow will not go in.
matezuntirukkamattatu , the bullock can't get up.
mattamalpoka , to give a refusal.
mattamai , v. n. inability, moral or physical incapacity,mutiyamai ,iyalamai .
mattar , incapable or incompetent persons,elatar .
s. measure, quantity,
அம்மட்டு ,இம்மட்டு , so far, so much, that much.
அம்மட்டில் ,அம்மட்டும் , so far,அந்த மட்டும் .
எம்மட்டு ,எம்மட்டும் , how much? how far?எந்தமட்டும் .
மட்டாய் ,மட்டோடே ,மட்டுக்கு மட் டாய் , temperately, sparingly.
மட்டாய்ச் செலவழிக்க , to be frugal.
மட்டிட ,மட்டுக்குறிக்க , to fix a limit.
மட்டில்லாத , immense, infinite.
மட்டில்லாமல் ,மட்டுத்தப்பி , immoderately.
மட்டுக்கட்ட , -ப்படுத்த , -ப்பண்ண , to stint, to limit, to moderate; 2. to hinder, check; 3. to make an estimate.
மட்டுக்கும் , adv. so far, so much.
மட்டுக்கோல் , a measuring rod.
மட்டுத்தப்ப , to exceed the propriety, to live extravaqantly.
மட்டுப்பட ,மட்டாய்ப்போக , to decreas, to be measured or limited.
மட்டுப்படாதவன் , a stiff-necked person.
மழைமட்டுப்படுகிறது , the rain abates.
மட்டுமரியாதை , -மதிப்பு , due regard, politeness; good, moral behaviour.
மட்டு (மட்டுக்கு )மிஞ்சிப்பேச , to speak too much.மட்டும் , until so far.
அந்த ஊர்மட்டும் , as far as that town.
அம்மட்டும் ,இம் -,இம்மட்டுக்கும் , only so much, just so far, hitherto.
இந்நாள் மட்டும் , till this day.
இம்மட்டுந்தான் , that is all, nothing more.
நான் வருமட்டும் , till I come.
மட்டோடேயிருக்க , to be moderate.