III. v. t. change, alter,
mayyivaikka , to transpose.
tolmayyik kolla , to change the carrying shoulder.
mayyuvi , (caus.) cause to change.
mayyal , v. n. detaining, denying; 2. changing.
an expletive particle,
மற்ற , adj. another, the otherமற்றை .
மற்றது ,மற்றக்காரியம் , the rest, the other, that which is remaining.
மற்றப்படி ,மற்றைப்படி , otherwise, else.
மற்றவர் ,மற்றவர்கள் ,மற்றோர் , other persons.
மற்றவன் , (fem.மற்றவள் ) the other man.
மற்றும் , and so on.
மற்றுள்ள ,மற்றுமுண்டான , the other (not this).
மற்றை , adj. the next, following, other,மற்ற .
மற்றைநாள் , the next day, the morrow.
மற்றையது , another.
மற்றையோர் , others.
மற்றொன்று , another thing.
மற்றொன்றும் , anything besides.