VI. v. t. & v. i. take an oath,
s. a line,
வரிக் கடை , a chafer,வண்டு .
வரிக்குதிரை , the zebra.
வரிச்சந்தி , a quadrivium, a cross-way.
வரிதண்ட , to gather a tax.
வரி பிளந்தெழுத , to interline.
வரிப்புலி , a striped tiger.
வரியச்சு , black lines laid under paper to guide in writing.
வரிவரியாயிருக்க , to be striated.
வரி வாங்க , asவரி தண்ட .
வரி வைக்க , -போட , to impose a tax, to subscribe to a collection.
இரட்டை வரி , a double line.
ஒற்றை வரி , a single line.
சனவரி ,தலைவரி , a poll-tax.
முகட்டு வரி ,வீட்டு -, a house-tax.