VI. v. i. dawn,
velittuk katta , to clear up after rain.
s. outside, exterior,
வெளிகாண , to be clear as the sky without clouds.
வெளிகண்ட சொல் , a plain word.
வெளிக் கட்டு , the exterior of a building.
வெளிக் காட்சி , -த்தோற்றம் , an imaginary sight.
வெளிக்குப் போக , to go to the privy.
வெளிச் சாடை , outside show.
வெளிதிறந்து சொல்ல , to speak fairly in an open-hearted manner.
வெளிப்பட , -ஆக ,வெளிக்கு வர , to appear to come forth, to become manifest.
வெளிப்படுத்த , -ஆக்க , -இட , -விட , to make known, to lay open, to reveal, to divulge secrets.
வெளிப்படை , that which is clear or obvious.
வெளிப் பொருளாக , clearly, plainly openly.
வெளிமடை , (prov.) offering of flesh, spirit etc., to ferocious deities outside the temple.
வெளிமான் , a roe, a grey deer.
வெளியடை , a curtain, a veil,திரைச் சீலை .
வெளி யரங்கம் , openness, that which is clear or evident.
வெளி யரங்கமாக , to become publicly known.
வெளி யாக்கிக் கொடுக்க , to trace out, to bring to light.
வெளி யாடைகள் , hangings, tapestry.
வெளியின் சீவன்கள் , the beasts of the field.
வெளியே போக , to go out, to go abroad; 2. asவெளிக்குப்போக .
வெளியே போட , to throw something out.
வெளியேற , to get out.
வெளிவாங்க , to disperse as the clouds.
மந்தைவெளி , place for cattle outside the village.
மேய்ச்சல் வெளி , a pasture ground.
வயல்வெளி , the corn-field.