s. a section or division of an epic poem etc.,
s. the neck, throat,
இந்தக் கண்டத்துக்குத் தப்பினான் , he has outlived this danger or calamity.
கண்டம் வந்தது , the crisis has arrived.
கண்டக்காரப்பான் , eruptions round the neck.
கண்டக்காறை , a golden collar.
கண்டக்கோடலி , a small axe carried about by some ascetics; 2. battle-axe.
கண்டசரம் , a necklace.
கண்டஸ்நானம் , washing the body up to the neck without wetting the head.
கண்டதுண்டப்படுத்த ,கண்டங் கண்ட மாய் அரிய , to cut pieces.
கண்டநாளம் , the gullet.
கண்டபூர்த்தி , much, aboundance.
கண்டமாலை , inflammation or swelling round about the neck; scrofula.
கண்டாவிழ்தம் , medicine for lookjaw.
அமாவாசைக் கண்டம் , the critical time at new moon supposed to affect diseases.
உப்புக்கண்டம் , a dry salted piece of flesh.
கண்டம் , the sound of a bell; the girth of an elephant,யானைக்கச்சை .