s. long paper,
VII. v. t. mix, join unite,
கலத்தல் ,கலப்பு , v. n. mixture, adulteration, meeting, copulation.
கலந்தவர் , relations, lovers.
கலந்துபோக , to be mixed up, to be reconciled.
கலந்துபோட , to mix.
கலப்பிடம் , -ப்படம் , v. n. mixture.
கலப்பில்லா ,கலப்பற்ற , unadulterated, pure.
கலவை , v. n. mixture, compound,கலப்பு ; 2. mortar,சாந்து ; 3. perfumed paste.
கலவைச்சேறு , an odoriferous compound.
இரத்தக்கலப்பு , consanguinity.
உறவுகலக்க , to intermarry in new families.
கைகலக்க , to come to close engagement, to fight.
சாதிக்கலப்பு , intermarriage of different castes.
போர்க்கலக்க , to engage in battle.
சமயக்கலப்பு , syncretism.