s. theft,
சரிகைக் கம்பி , thin laced border in a cloth.
சரிகைக் கொண்டை , an embroidered border of a garment.
சரிகைச் சேலை , a woman's cloth embroidered with gold or silver.
சரிகைத் துப்பட்டா , a man's upper cloth embroidered with gold or silver.
சரிகைப் பட்டை , gold or silver stripes in a cloth.
சரிகைப் பாகை , a turban with gold or silver embroidery.
சரிகை யிழைக்க , to embroider with gold or silver.
சரிகை வெள்ளி , silver got by melting silver lace.
சரிகை வேலை , embroidery with gold or silver.
பொற் சரிகை , gold thread.
வெள்ளிச் சரிகை , silver thread.