s. a dog,
சுயகாரியம் , one's own matter or affair.
சுயகாறுபாறு , one's own authority.
சுயபாரபத்தியம் , arbitrary power.
சுயாதிபதி , an independent monarch.
சுயாதீனம் ,சுவாதீனம் , free will, independence, freedom, liberty, one's own property.
சுயாதீனன் , a free agent, one who is his own master.
சுயேச்சை ,சுவேச்சை (இச்சை ), free will.
சுவதந்திரம் ,சுவதந்திரியம் ,சுவாதந் திரியம் , same asசுதந்தரம் .