Meaning of 'naci'

VI. v. i. perish, be reduced.

Meaning of நாசி

நாசிகை, s. the nose, மூக்கு; 2. the nostrils, நாசித்துவாரம்; 3. upper timber of a door, கதவுநிலையின் மேற் சட்டம்; 4. the passage through the arch of a drain, சலதாரையின் வாய்.

நாசாக்கிரம், tip of the nose, நாசி காக்கிரம்.
நாசித்தலை, figured head of the யாளி or lion, on the walls of a temple or upper part of a tower.
நாசிப்பொடி, snuff, நாசிகாசூரணம்.
நாசியடைப்பு, stopping up of the nose.
நாசியாபீடம், நாசிகாபீடம், a tuburcle in the nose.
நாசியைச்சிந்த, to blow the nose.


Browse Tamil - English Words