s. one of the fifty-six countries.
s. a lesson, study,
பாடங்கொடுக்க , to teach.
பாடசாலை , a school.
பாடம்பண்ண , --ஆக்கிக்கொள்ள , to learn by heart.
பாடபேதம் , different readings.
தளர் பாடம் ,தண்ணீர் குடித்த பாடம் , a lesson well learned.
மனப்பாடம் , lesson retained in the mind.
மேற்பாடம் , the origiual from which a lesson is taken, a writing copy.
வாய்பாடம் , reciting without book.