s. the sea,
s. water,
வருணமிழைக்க , to mix colours for drawing.
வருணம் பூச , -வைக்க , to paint, to colour.
வருணனாள் , the 24th lunar mansion,சதயநாள் .
வருணன் , Varuna, the god of waters.
வருணாசாரம் , the custom or usages of each class.
நாலு வருணம் , the four principal castes.