III. v. t. cause to wither or fade,
neruppile vattu , dry it in the fire.
utampai vatta , to mortify the body excessively.
oruvanutaiya civanai vatta , to vex one excessively.
s. that which is handsome, reasonable; 2. what is just, right, lucky.
அது எனக்கு நல்ல வாட்டாய்க் கிடைத் தது , I got it very cheap.
குருவியை வாட்டாய்ப் பிடித்தேன் , I caught the bird luckily.
இந்தத் தொழில் எனக்கு வாட்டா யிருக்கவில்லை , this business does not suit me.
வாட்டாய் வாங்க , to buy cheap.