s. (Hind.) a village,
s. smith's work, smithery,
கம்மம் ,கம்மியம் , smithery.
கம்மாலை ,கம்மசாலை , smith's shop.
கம்மியர் ,கம்மாளர் , smiths, mechanics.
பஞ்ச கம்மாளர் , the five classes of artizans:- goldsmiths, braziers, masons, blacksmiths and carpenters.
கந்தரம் (கம் +தரம் ), neck which supports the head (literal sense)
கம்மாய் , a big tank, a lake (prov.)