s. the month of July; the fourth Tamil month.
atik kayyu , a west wind blowing in July.
atipperukku (patinettam perukku a festival in July when the Cauveri overflows, (on the 18th ofati ).
s. source, beginning,
என் அடியின் பிறகே வந்தான் , he came soon after me, he was at my heels.
சுவரடியிலே , at the bottom of the wall.
அடி ஒட்டிக்கொள்ளுகிறது , the feet suffer by walking in hot sand.
அடி எடுத்துவைக்க , to begin to walk as a child; 2. to make an attempt.
அடிக்கடி ,அடிக்கொருக்கால் , frequently.
அடிக்கொரு நினைவாயிருக்க , to change one's thoughts often, to be inconstant.
அடிக்கோலுதல் , laying a foundation.
அடிச்சால் , the first furrows in ploug hing.
அடிச்சுவடு , foot print.
அடிச்சேரி ,அடிக்குடி , a suburb.
அடித்தட்டு , the lowermost deck of a ship.
அடித்தலம் ,அடித்தளம் , foundation, headquarters.
அடிநா , root of the tongue.
அடிபணிய , -ஏத்த , -தொழ , -வணங்க , to fall at one's feet.
அடிபாய , to leap as a child over a mark, to play at leap frog.
அடிபெயர , to start, to move from the spot.
அடிப்படை , the lowermost layer of a mud wall; the chief division of an army.
சுயஆட்சிக்கு அடிப்படையான திருத் தங்கள் , the fundamental reforms for Home rule.
அடிப்படையான தத்துவங்கள் , fundamental principles.
அடிப்படுத்தல் ,கீழ்ப்படுத்தல் , subduing.
அடிப்பந்தி ,தலைப்பந்தி , the first in a line of guests.
அடிப்பாடு , beaten path, adherence, usage.
அடிப்பார்த்தல் , calculating time by measuring the shadow by the feet.
அடிமடையன் , an ignorant fellow, a doltநின்மூடன் .
அடிமரம் , the trunk of a tree.
அடிமாண்டுபோக , to be utterly ruined.
அடிமுடி , -head and foot; beginning to end.
அடியளபெடை , prolonging the sound of long vowels at the beginning.
அடியான் , (fem.அடியாள் pl.அடியார் ) servant, slave, devotee.
உமதடியான் , your submissive servant.
அடியேன் , I, your humble servant, your slave.
அடியோடுகெட , to be destroyed utterly.
அடிவயிறு , abdomen, or the lower part of the belly.அடிவயிற்றில் இடி விழுந்தாற்போல் .
அடிவாரம் ,மலையடிவாரம் , the foot of a hill.
அடிவானம் , horizon.
சிற்றடி ,சீறடி , a small delicate foot.
தீர்மானம் அடிபட்டுபோக , resolution to be lost.
தடியடிவேலை , destructive work.