s. elephant's tusk.
கரிசனை, s. natural affection, love, அன்பு; 2. care, interest, solicitude; earnestness, பரிவு.
அவனுக்குப் பெண்சாதி என்கிற கரிசனம் இல்லை, he does not love and care for her as his wife.
கரிசனம் கொள்ள, to be interested.
தற்கரிசனமாய், voluntarily, of one's own accord.