Meaning of 'atukku'

III. v. t. pile up in order or layers, atukkay vai.

atukkukai, v. n. piling up.

Meaning of அடுக்கு

s. a pile, row, rank, வரிசை. அடுக்கடுக்காய் (அடுக்கு+அடுக்கு+ஆய்) in rows.

அடுக்குப்பண்ண, to put in order, arrange.
அடுக்குப்பார்க்க, to rehearse a play, ஒத்திக்கைப் பார்க்க.
அடுக்குப்பானை, pots arranged one upon another.
அடுக்குமெத்தை, a building with several stories.
அடுக்கடுக்கா கற்பனை கோபுரம் கட்டல், building castles in the air; train of thoughts.


Browse Tamil - English Words