s. see
VI. v. i. grow heavy, be heavy,
தலை கனத்துக்கொண்டது , the head is grown heavy through cold.
வயிறு கனத்துக்கொண்டது , the stomach is heavy, through indigestion; 2. the belly is grown big with child.
கனக்கக் கொடுக்க , to give plentifully.
கனக்கச் சலிக்க , to be very sorry.
கனத்த ஆக்கினை , severe punishment.
கனத்தகுடி , an illustrious and noble family.
கனத்த சமுசாரம் , a numerous family.
கனத்த நாள் , a critical day in diseases, as the new moon or full moon.
கனத்தபயிர் , thick crop.