III. v. i. (vulg.
kanyinakural , harsh, deep voice.
s. a calf, the young of a cow and other large animals,
கன்றுகாலி , cattle.
கன்றுக்குட்டி , a calf.
கன்றுத்தாய்ச்சி , a cow great with young.
கன்றுபட , to be in calf.
கன்றுபுக்கான் , the name of a herb.
கன்றுபோட , -ஈன , to calve.
கன்றுவிட , to let the calf suck the cow for starting the flow of milk.
கன்றூட்டுகிறது , the call sucks.
ஊட்டுக்கன்று , a sucking calf.
கடாரிக்கன்று , a cow calf.
சேங்கன்று ,கடாக்கன்று ,காளைக்கன்று , a bull calf.
மாங்கன்று , a plant or shoot of the mango tree.
வாழைக்கன்று , a plaintain sucker or shoot.