s. (Hind.) a slave,
kulamar , misers, as slaves to money.
s. family, race, tribe, the descent, caste,
குலம் குப்பையிலே பணம் பந்தியிலே , high birth lies on the dunghill while wealth is at the festive board; i. e. the wealthy are honoured.
குலகாலன் , one who ruins a tribe or family.
குலக்காயம் , the rules or regulations of a caste.
குலக்காய் , the nut-meg.
குலக்கொடி , a woman of noble birth.
குலக்கொழுந்து , the darling child; the scion of the family who brings glory to the family.
குலங்கெட்டவன் , one who has lost his caste.
குலசிரேஷ்டன் ,குலத்தன் ,குலஸ்தன் ,குலிஞன் ,குலிஞ்சன் ,குலீனன் , one born of a good family.
குலஸ்திரி , --க்கொடி , --மகள் ,பத்தினி ,குலாங்கனை , the lawful wife, a chaste woman of a respectable family, a lady.
குலடன் , an adopted son, a foster child.
குலட்சயம் ,குலக்ஷயம் , destruction of the family.
குலதிலகம் , the respectable head of a family.
குலதெய்வம் , the tutelary god, family god.
குலமில்லான் ,குலவீனன் , a man of a low caste.
குலவரை ,குலகிரி ,குலாசலம் ,குலபரு வதம் , the 8 mountains in the Jumbu Dweepa.
குலவிருது , the title or badges of a family.
குலம்புகுந்தவன் , one who has entered another caste.
குலாசாரம் ,குலதருமம் , the customs of the tribe.
குலாபிமானம் , regard for one's caste, family pride.
நற்குலமனுஷன் , --குலத்தான் , --குலத்த வன் ,குலமகன் ,குலவன் , a member of a high caste.