VI. v. t. cause to shake,
atirppu , v. n. shock; shouting; menacing; dictating.
அதிர்வு ,அதிர் ,அதிர்த்தி ,அதிர்ச்சி ,அதிர்தல் , v. n. shaking, trembling.
துப்பாக்கி உதைத்த அதிர்ச்சி , the stress due to the recoil of the gun.
அதிர்ந்து சிதற , to be smashed as the glass panes of windows.
அதிர்வெடி ,அதிர்வேட்டு , report of a gun; 2. a cannon.
பூமி அதிர்ச்சி , earth - quake.
அதிர் ஜன்னி , tremors in delirium.