Meaning of 'interim'

  • இடைக்காலம்

Related Phrases

  • interim committee இடைக்காலக் குழு
  • interim report இடைக்கால அறிக்கை
  • interim grant இடைக்கால மானியம்
  • interim dividend இடைக்கால லாப ஈவு
  • interim stay 1. இடைக்காலத் தடை    2. இடைக்காலத் தடுப்பாணை
  • interim reply இடைக்கால மறு மொழி
  • interim budget இடைக்கால வரவு செலவுத் திட்டம்
  • interim relief இடைக்கால உதவி
  • interim order இடைக்கால ஆணை உத்தரவு
  • interim award இடைநிலைத் தீர்பு

Synonyms


Browse English to Tamil Dictionary