• Achenial fruit  அங்காவாப்பழம்
 • Annona  சீத்தாப்பழம்
 • Annona muricata  முற்சீத்தாப்பழம்
 • Apple  ஆப்பிள் பழம்
 • Apricot  அத்திப்பழம்
 • Avocado  வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
 • Bael fruit  வில்வப்பழம்
 • Banana  வாழைப் பழம்
 • Bananna  வாழைப் பழம்
 • Batoko Plum  லொவிப்பழம்
 • Bell fruit  பஞ்சலிப்பழம்
 • Bilberry  அவுரிநெல்லி
 • Black currant  கறுந்திராட்சை
 • Blackberry  மேற்கத்திய நாவற்பழம்
 • Blueberry  ஒரு வகை நெல்லி
 • Bread fruit  ஈரப்பலாக்காய் / சீமைப்பலா 
 • Butter fruit  ஆனைக்கொய்யா
 • Cantaloupe  மஞ்சல் நிற முலாம்பழம்
 • Capsule fruit  வெடிக்கும்பழம் / பல்புற வெடிகனி
 • Cashew fruit  முந்திரிப்பழம் / கஜு
 • Cashew-apple  மரமுந்திரிகைப்பழம்
 • Cherimoya  சீத்தாப்பழம்
 • Cherry  சேலாப்பழம்
 • Chickoo  சீமையிலுப்பை
 • Citron  கடார நாரந்தை
 • Citrus aurantium  கிச்சலிப்பழம்
 • Citrus fruit  சித்திரசுப்பழம், கிச்சிலிவகைப்பழம்
 • Citrus reticulata  கமலாப்பழம்
 • Citrus sinensis  சாத்துக்கொடி
 • Clementine  நாரந்தை 
 • Cocoa fruit  கொகோப்பழம்
 • Coconut  தேங்காய்
 • Cranberry  குருதிநெல்லி
 • Crystallised fruit  பளிங்காக்கிய பழம்
 • Cucumber  வெள்ளரிப்பழம்
 • Custard Apple  சீதாப் பழம்
 • Damson  ஒரு வித நாவல் நிறப்பழம்
 • Date-fruit  பேரிச்சம் பழம்
 • Dates  பேரீச்சை, பேரீட்சம்பழம்
 • Devilfig  பேயத்தி
 • Dried fruit  பழவற்றல்
 • Dry fruit  உலர்கனி
 • Duku  டுக்கு
 • Durian  டுரியான் பழம்
 • Emblica  நெல்லி
 • Eugenia rubicunda  சிறு நாவற்பழம் 
 • Feijoi/Pinealle guava  புளிக்கொய்யா
 • Fig  அத்திப்பழம்
 • Fleshy fruit  சதைக்கனி
 • Fruit  கனி, பழம்
 • Fruit pastille  பழமிட்டாய்
 • Fruit press  பழமழுத்தி
 • Gooseberry  நெல்லிக் காய்
 • Grapefruit  பம்பரமாசு
 • Grapes  திராட்சைப் பழம்
 • Guava  கொய்யாப்பழம்
 • Hanepoot  அரபுக் கொடிமுந்திரி
 • Haricot Beans  மெல்லிய அவரை
 • Honeydew melon  தேன் முழாம்பழம் 
 • Huckle berry  நெல்லி (ஒரு வித)
 • Ironbark Pumpkin  கற்பூசணி
 • Jack-fruit  பலாப்பழம்
 • Jackfruit  பலாப்பழம்
 • Jambu fruit  நாவல்பழம்
 • Jamun fruit  நாகப்பழம்
 • Kale  பரட்டைக்கீரை
 • Kiwi fruit  பசலிப்பழம்
 • Kohila  கோகிலத்தண்டு
 • Kohlrabi Purple  நோக்கோல் (ஊதா)
 • Kumquat  (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
 • Kundang  மஞ்சல் நிற சிறிய பழம்
 • Lansium  லன்சியம்
 • Leeks  லீக்ஸ்
 • Lemon  நார்த்தம்பழம்
 • Lettuce Red  இலைக்கோசு (சிகப்பு)
 • Lime  எலுமிச்சம்பழம்
 • Loganberry  லோகன் பெறி
 • Longan  லொங்கான்
 • Lotus root  தாமரைக்கிழங்கு
 • Louvi fruit  லொவிப்பழம்
 • Luffa  பீர்க்கங்காய்
 • Lychee  லைச்சிப் பழம்
 • Mandarin  மண்டரின் நாரந்தை
 • Mango  மாம்பழம்
 • Mangosteen  மெங்கூஸ் பழம்
 • Marrow  பூசணி (மிகப்பெரிய வகையான)
 • Melons  முலாம் பழம்
 • Minikin Pumpkin  வட்டுப்பூசணி
 • Mint  புதினா 
 • Mizuna  மிதுனாக்கீரை
 • Morus macroura  மசுக்குட்டிப்பழம்
 • Mulberry  மல்பெரிப் பழம்
 • Muscat grape  திராட்சை
 • Musk-melon, cucumber  வெள்ளரிப் பழம்
 • Orange  ஆரஞ்சுப் பழம்
 • Organe  கிச்சிலிப் பழம் / தோடம் பழம்
 • Pak Choi  பச்சோய்
 • Palm fruit  பனம் பழம்
 • Palmyra fruit  பனம்பழம் / நுங்கு
 • Papaya  பப்பாளிப் பழம்
 • Parsley  வேர்க்கோசு
 • Parwal  ஒரு வகை சிறியக்காய்
 • Passion fruit  தாட்பூட்பழம் / பாசன்பழம்
 • Peach  குழிப்பேரி 
 • Pear  பேரிக்காய்
 • Persimmon fruit  சீமை பனிச்சம்பழம்
 • Pine-apple  அன்னாச்சிப்பழம்
 • Pineapple  அன்னாசிப் பழம்
 • Plaintain  வாழைக்காய்
 • Plantain  கறி வாழை
 • Plum  ஆல்பக்கோடா
 • Pomegranate  மாதுளம்பழம்
 • Pomelo  பம்பரமாசு
 • Pomogranate  மாதுளம் பழம்
 • Prune  ஆல்பாகாறா பழம்
 • Pseudo fruit  போலி பழம்
 • Pulasan  (ஒரு வகை) றம்புட்டான்
 • Pumple-moses  பம்பளிமாஸ்
 • Quince  சீமை மாதுளம்பழம்
 • Rainbow Chard  வானவில் கோசுக்கீரை 
 • Raisin  உலர்த்த திராட்சை
 • Raisins  கிஸ்மிஸ்
 • Rambutan  றம்புட்டான்
 • Rasberry  புற்றுப்பழம்
 • Red banana  செவ்வாழைப் பழம்
 • Red Carrot  செம்முள்ளங்கி
 • Red Currant  ஒரு வித லொவி
 • Resberry  இளஞ்செம்புற்றுப் பழம்
 • Rhubarb  ஒரு வகை பெரிய இலைக்கீரை
 • Ridge Gourd  பிசுக்கங்காய்
 • Romanesco Broccoli  கடற்சிப்பிக்கோசு
 • Rose apple  செந்நாவற்பழம்
 • Samphire  ஒருவகை தண்டுக்கீரை
 • Sapodilla  சீமையிலுப்பை
 • Sapota  சப்போட்டாப் பழம்
 • Satsuma  நாரத்தை 
 • Savoy Cabbage  சாவோய் பூக்கோசு
 • Schizocarpic fruit  பிளவையப்பழம்
 • Seedless grape  விதையிலா திராட்சை
 • Shallot  சிறிய வெங்காயம்
 • Snake bean / Long bean  பயத்தங்காய்
 • Snake Gourd  புடலங்காய்
 • Snow Pea  ஒரு வகை அவரை
 • Solanum / Tinda  வட்டுக்காய்
 • Solanum torvom / Pea aubergines  சுண்டைக்காய்
 • Sour sop/ Guanabana  அன்னமுன்னா பழம்
 • Spaghetti Squash  பூசணி (இசுப்பெகடி)
 • Spinach  கீரை
 • Spirits of wine  திராட்சை மதுசாரம்
 • Squash  சுரைக்காய்
 • Star-fruit  விளிம்பிப்பழம் 
 • Starfruit  புளிச்சிக் காய்
 • Strawberry  செம்புற்றுப்பழம்
 • Succulent fruit  சாறு நிறைந்த பழம்
 • Sweet Potato  வற்றாளை / சர்க்கரை வள்ளி
 • Sweetlime  சாத்துக்குடி
 • Syzygium  ஜம்புப்பழம்
 • Tamarillo  குறுந்தக்காளி
 • Tamarind  புளியம்பழம்
 • Tangerine  தேன் நாரந்தை
 • Tatsoi  ரற்சோய்
 • Thorn-apple  ஒரு வகை நச்சடங்கிய முள் ஆப்பிள்
 • Tomato  தக்காளிப் பழம்
 • Tomato Cherry  குருந்தக்காளி
 • Tomato Hybrid  சீமைத்தக்காளி
 • Ugli fruit  முரட்டுத் தோடை பழம்
 • Walnut  அக்ரோட் பழம் , முந்திரி, பாதாம் போன்ற கொட்டை
 • Water Chestnut  ஒருவகைக் காய் 
 • Watermelon  தர்ப்பூசணி