• Amaranth  சிறு கீரை, முளைக்கீரை
 • Ash Gourd  நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்
 • Beetroot  பீட்ரூட்
 • Bitter Gourd  பாகற்காய், பாவக்காய்
 • Black Lentil  உளுந்து
 • Black Pepper  மிளகு
 • Black-eyed Pea  காராமணி, தட்டாப் பயறு
 • Bottle Gourd  சுரைக்காய்
 • Brinjal  கத்தரிக்காய்
 • Broad Beans  அவரைக்காய்
 • Cabbage  முட்டைக்கோசு
 • Capsicum  குடை மிளகாய்
 • Carrot  கேரட், காரட்
 • Cauliflower  பூக்கோசு
 • Cauliflower  பூக்கோசு
 • Cluster Beans  கொத்தவரங்காய்
 • Corn  மக்காச் சோளம்
 • Cucumber  வெள்ளரிக்காய்
 • Curry Leaf  கறிவேப்பிலை
 • Drumstick  முருங்கைக்காய்
 • Eggplant  கத்தரிக்காய்
 • French Bean  பீன்ஸ்
 • Garlic  பூண்டு, வெள்ளைப் பூண்டு
 • Ginger  இஞ்சி
 • Green Chilli  பச்சை மிளகாய்
 • Groundnut  வேர்க்கடலை
 • Ivy Gourd  கோவைக்காய்
 • Kohlrabi Turnip  நூக்கோல், நூல் கோல்
 • Lady Finger  வெண்டைக்காய்
 • Mushroom  காளான்
 • Mustard Greens  கடுகுக் கீரை
 • Okra  வெண்டைக்காய்
 • Onion  வெங்காயம்
 • Peanut  நிலக்கடலை
 • Peas  பட்டாணி
 • Plantain  வாழைக்காய்
 • Potato  உருளைக் கிழங்கு
 • Pumpkin  பூசணிக்காய், பரங்கிக்காய்
 • Radish  முள்ளங்கி
 • Red Chilli  சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்
 • Ridged Gourd  பீர்க்கங்காய்
 • Snake Gourd  புடலங்காய்
 • Spinach  பசலைக்கீரை, முளைக்கீரை
 • Spring Onion  வெங்காயத்தாள்
 • Sweet Potato  சர்க்கரைவள்ளிக் கிழங்கு
 • Tomato  தக்காளி
 • Turmeric  மஞ்சள்
 • Yam  சேனைக்கிழங்கு