puvaracu , Portia tree.
s. royaly,
அரச தம்பதிகள் , their majesties.
வல்லரசுகள் ,பேரரசுகள் , the Great Powers.
அரசியல் அமைப்பு , constitution of a kingdom.
அரசாங்கம் (அரச +அங்கம் ), govern- ment.
அரசாட்சி , reign, government, hereditary succession to the throne,இராசரிகம் .
அரசாள ,அரசு செய்ய , to reign,
அரசியல் , politics, royalty, science of government.
அரசிறை , king's tribute.
தன்னரசு , absolute monarchy.
தன்னரசாய்ப் பேச , to talk arrogantly.