vulg. for
III v. i. trip in walking, hop, jump, leap, move by jerks and starts (as frogs, locusts etc.)
நீர் தத்திப்பாய்கிறது , the water flows rippling.
தத்தித்தத்தி (தத்தடியிட்டு நடக்கிற பிள்ளை , a child that walks trippling, stumbling.
தத்தித்தத்திப் பேச , to stammer.
தத்து , v. n. tripping, stumbling, jumping, moving by jerks; 2. peril, misfortune, critical period; 3. adoption,தத்தம் .
மூன்று தத்துக்கும் பிழைத்தேன் , thrice I escaped the danger.
தத்துக்கிளி , a grass-hopper, a locust; 2. babbling prating parrot.
தத்தெறிய , to make ducks and drakes on water by skimming the surface with a stone; 2. to cast up waves as the sea.