s. (in combination) cleansing, purifying,
தவனம் அடங்கிற்று , -தீர்ந்தது , thirst is quenched.
தவனத்தைத் தீர்க்க , to quench the thirst.
தவனமாயிருக்க , to thirst; 2. to long, to pant after.
தண்ணீர்த்தவனம் , thirst, drought.
தவனன் , the sun, fire.