s. (for.) an entire piece of cloth,
refl. pron. (gen.
அசைச்சொல் , seeதன் separately.
நான்தான் ,நான்தானே , I myself.
நீ தானே , you yourself.
அவர்கள்தானே . they themselves.
மெய்தான் , It is true.
அந்த மனுஷன் இவன்தானே , this same person is the man.
அது அப்படிதானிருக்கிறது , so it is.
அவன் வந்தது நல்லதுதானே , It is good indeed that he came.
தான் செய்ததைச் சொல்லுகிறான் , he tells what he has done.
தான் இப்படிச் செய்வேனென்றான் , he said he would do so.
தன்னை மறந்தவன் , a man of self-denial; 2. a man who forgets his former low position.
தன்னையறிதல் , knowing one's self; 2. a girl becoming marriageable.
தானாக ,தானாய் , (adv.) of oneself, of one's own accord.
தானாக , inf. to be absolute, independent, self-existent, (applicable to the deity); 2. to be assimilated,தன்வண்ணமாக .
தானென்கிற எண்ணம் , arrogance.
தானேயானவன் ,தான்தோன்றி , the self-existent the deity; 2. an upstart.
எனோ தானோவென்றிருக்க , to be indifferent.