VI. v. t. twist,
tirippu , v. n. twisting etc. used in all meanings oftiri .
s. three,
திரிகடுகம் ,திரிகடுகு , the three special stimulants,சுக்கு ,மிளகு &திப்பிலி ; 2. a poem in which each stanza has three things for its theme.
திரிகண்டகம் , tribulus, the threethorned plant,நெருஞ்சில் .
திரிகரணம் , the three constituent parts of a person, as employed in divine worship,மனம் ,வாக்கு ,காயம் , (mind, (speech) mouth and body).
திரிகாலம் , morning, noon and evening; 2. the past, the present, and the future.
திரிகுணம் , the three qualities or principles in nature.
திரிகோணம் , a triangle.
திரிதியை ,திரிதிகை , seeதிருதியை .
திரித்துவம் , (Chr. us.) the Holy Trinity.
திரிநேத்திரன் , Siva, the three-eyed.
திரிபதகை , the Ganges, fancied to run through the three worlds.
திரிபலம் , the three myrobalan or medicinal fruits,கடுக்காய் , gallnuts; terminalia chebula; 2.நெல்லிக் காய் , phyllanthus emblica andதான் றிக்காய் , terminalia bellerica.
திரிபுடை ,திரிபுடைதாளம் , a mode of beating time etc.
திரிபுண்டரம் , the three lined mark of the Saiva sect, three streaks of ashes on the forehead.
திரிபுரம் , the three cities or castles, destroyed by Siva, (mythology).
திரிபுரதகனன் ,திரிபுரமெரித்தவன் ,திரி புராந்தகன் , Siva, the destroyer of the three cities.
திரிபுவனம் , the three worlds.
திரிமூர்த்தி , Hindu Triad: Brahma, Vishnu and Siva.
திரியாங்கம் , see underதிரயம் .
திரியேகபராபரன் , (Chr. us.) triune God.
திரிலோகாதிபதி , Indra.