Meaning of 'orai'

s. boiled rice, a general term for rice mixed up with tamarind, sesamum etc., cittirannam such as ellorai, puliyorai.

Meaning of அரை

s. half, பாதி; 2. the waist, இடை; 3. மரத்தினடி, trunk of a tree; & 4. stomach.

அரைக் கட்டிக்கொள், gird yourself.
அரைக் கச்சை, girdle.
அரைக்கால், an eighth, half a quarter.
அரைச்சட்டை, waist coat; jacket.
அரைஞாண், அரைநாண், cord round the loins.
அரைநாழிகை, half of an Indian hour or 12 minutes.
அரைப்பை, a purse tied round the waist.
அரைமனசாயிருக்க, to be reluctant, to be half willing.
அரையாப்பு, அரையாப்புக்கட்டி, a venereal ulcer, bubo.
அரைவாசி, half.
அரைவாசி ஆயிற்று, it is half done.
அரைவாசி வார்க்க, to fill half full.
அரைகுறையான சீர்திருத்தம், imperfect reform.
அரைவட்டமாக விஸ்தரிக்க, to extend in a semi-circular form.
அரை உத்தியோக முறையில், semi-officially.


Browse Tamil - English Words