Meaning of 'arttam'

s. that which is in distress.

arttar, the offlicted; 2. the great, the wise.

Meaning of அர்த்தம்

அருத்தம், அத்தம் s. signification, sence, meaning, கருத்து; 2. wealth, பொருள்; 3. half, பாதி.

அர்த்தகோளம் hemisphere.
அர்த்தம் கொள்ள to convey a meaning, to signify.
அர்த்த சகாயம், pecuniary aid.
அர்த்தசாமம், -ராத்திரி, அத்தராத்திரி, midnight; half a watch.
அர்த்தசாரம் சொல்ல to expound, explain.
அர்த்தநாசம் utter destruction, loss of wealth.
அர்த்தநாரீசன், அர்த்தநாரீசுரன், Siva as half-female.
அர்த்தலோபம், miserliness.
அர்த்தாதூரம் (அர்த்தம்+ஆதுரம்) avarice; greed for wealth.
பத அர்த்தம் or சொல் அர்த்தம், literal meanning.
ஞானார்த்தம், mystical sense, symbolical sense.
அர்த்த சந்திரப்பிரயோகம், pushing one by the neek with the hand in the shape of a crescent.
அர்த்த சாஸ்திரம், political economy.


Browse Tamil - English Words