s. a guiver or case for arrows,
s. what is vain, futile, good for nothing,
அவகடம் , deception;அவகடம்பண்ண , to deceive.
அவகாலம் , improper unlucky time.
அவகீர்த்தி , ill-fame, infamy, disgrace.
அவகுணம் , a bad symptom or augury, a bad disposition.
அவகேடு , ill-luck, misfortune, calamity.
அவகுறி ,அவசகுணம் , a bad sign, illomen;அவசங்கை , disregard.
அவச்சொல் , inauspicious word.
அவசெயம் ,அபஜெயம் , defeat.
அவதம் , false penitence.
அவநம்பிக்கை , distrust, unbelief.
அவநியாயம் ,அவஞாயம் , injustice.
அவபத்தி , impiety, superstition.
அவப்பொழுது , time misspent, asஅவப் பொழுதிலும் தவப்பொழுது , better pray than being idle.
அவமதி , disrespect, insult, folly.
அவமதிக்க , to treat with disrespect; to insult,நிந்திக்க .
அவமானம் ,அவசாவு , an unhappy, untimely death, self-murder.
அவமரியாதை , Incivility.
அவமழை , an unseasonable, excessive rain.
அவமாக்க , to make useless.
அவமாய்ப் போக , to be in vain, to be good for nothing.
அவமார்க்கம் ,துன்மார்க்கம் , immorality, heresy.
அவமானம் , ignominy, affront.
அவமானம் பண்ண , to disgrace, vilify.
அவயோகம் , misfortune.
அவராகம் , freedom from desire.
அவலட்சணம் , ugliness, uncomeliness.தக்கார்க்கு அவம் அரிது ஏலாதி