III. v. t. reach up to,
vanattai alavina paruvatam , a lofty mountain reaching up to heaven.
alavipparkka , to spy a thing.
s. (
அளவறுக்க , to find out, investigate, decide.
அளவாக , moderately, according to.
அளவாகச் சாப்பிடு , eat moderately.
அவன் ஆசை அளவாக , according to his desire, as much as he longs for.
அவன் செய்த அளவாக (அளவுக்குப் )பலன் வரும் , the reward will be proportionate to his work.
அளவாயிருக்க , to be long.
அளவிட , to limit, measure, explore, examine, (அளவிடை , v. n.)
அளவிடப்படாத ;அளவறுக்கப்படாத , uninvestigable, incomprehensible.
அளவில் , (with foregoing part) when, as soon as.
அவன் வரும் அளவில் , as soon as he will come.
அளவில்லாத ,அளவற்ற ,அளவிறந்த ,அளவுகடந்த immeasurable, immense, incomparable.
அளவுக்காரன் , a measurer.
அளவு பிரமாணமாய் , according to the standard or fixed measure.
அளவும் , just so much, so far, up to, until.
அவன் வரும் அளவும் , until he comes.இன்றளவும் , up to this day.
அவ்வளவு ,இவ்வளவு , so much (that much, this much).
அவ்வளவிலே , meanwhile, within that price.
அவ்வளவும் , so much and no more, only so far.
எவ்வளவு , how much.
எவ்வளவாகிலும் , something ever so little.
சுற்றளவு , circumference.