Meaning of 'pantam'

s. order, regularity, ozungku; 2. termination of words in pa.

pantamayc colla, to speak with submission to gain an object.

Meaning of பந்தம்

s. a tie, முடிப்பு; 2. a bandage, a ligature, a bond, a fetter, கட்டு; 3. affinity, relationship, முறைமை; 4. a torch, தீவர்த்தி; 5. link, connection, தொடர்; 6. connection of poetical feet as தளை; 7. beauty, அழகு.

ஏணிப்பந்தம், துணிப்-, இரும்புப்-, காளப்-, different kinds of torches.
பந்தமும் வீடும், bondage and liberation of souls.
பந்தம் பிடிக்க, to carry torches.
பந்தர், (also பத்தர்) persons in bondage, பாசத்துக் குட்பட்டவர்.


Browse Tamil - English Words