VI. v. t. remove, displace, unseat,
vellam vittaip peyarttatittatu , the inundation has ruined the house.
peyarttu vaikka , --nata , to pull out and set in another place, to transplant.
peyarttezuta , to copy, to transcribe.
peyarppu ,peyarttal ,peyartti , v. n. removal etc.
mozipeyarttal ,peyarppu , translating, translation.
(
அவன் தன்பெயரைக் கெடுத்துக்கொண் டான் . he has lost his reputation.
பெயரகராதி , vocabulary.
பெயரடி ,பெயர்ப்பகுதி , a nominal root of a word; 2. the root of a noun.
பெயரன் (com.பேரன் ) a grandson, as taking the grand- father's name; 2. (prov.) grand - father,பாட்டன் .
பெயராளி , a man of celebrity.
பெயரிட ,பெயர்வைக்க , to name, to give a name.
பெயருக்கு , (பேருக்கு ) to each, separately.
பெயருக்குச் சிநேகிதன் , a nominal friend.
பெயரெச்சம் , an adjective participle.
பெயருரிச்சொல் , an adjective.
பெயர்க்கணக்கு , division (in Arithm.).
பெயர்கொள்ள , to bear a name, to be called.
முத்துஎன்று பெயர்கொண்ட ஒருவன் , one called Muthu.
பெயர்ச்சொல் , a noun or pronoun.
பெயர்டாப்பு , a list of names, roll.
பெயர்தரிக்க , to take or bear a name or title.
பெயர்த்தி ,பேர்த்தி , com.பேத்தி , granddaughter; 2. grand-mother.
பெயர்பாதியாக , at two equal shares.
பெயர் பிரஸ்தாபம் , -எடுப்பு , the celebrity of one's name.
பெயர் பெயராய் , singly, one by one.
பெயர்பெற , to become famous.
பெயர்போக , -விளங்க , -எடுக்க , to become renowned, famous.
பெயர்போனவன் , -பெற்றவன் , a famous. notorious person.
பெயர்வழி , names in order, list of names, party, as inகாத்தான் பெயர் வழிகள் , Kathan and his party; 2. geneology,தலைமுறை ; 3. (coll.) a person.
இவன் ஒரு பொல்லாத பெயர்வழி , he is a wicked person.
பெயர் வேற்றுமை , the nominative.
நாலுபெயர் அறிய , publicly.
நிந்தைப்பெயர் , a bad name, a nickname.