s. smell, scent,
s. high exhileration, joy,
மதகஜம் , -கயம் , -யானை ,மதங்கொண்ட யானை ,மதப்பட்ட -, a rutting elephant.
மதகரி , a male elephant,களிறு .
மதஸ்தன் ,மதத்தன் , a follower of a religious system.
மதஸ்தாபனம் , a religious institution; 2. a polemical discussion.
மதநீர் , juice from the male elephant's temples when in rut.
மதமத்தகம் , theகஞ்சா plant, bang.
மதமெடுக்க , -கொள்ள , to become intoxicated, to grow savage.
மதமொய் , an elephant.
மதம் பொழிதல் , v. n. wantoning, sporting.
மதவெறி , religious frenzy; 2. intoxication; 3. voluptuousness; 4. arrogance,அகங்காரம் .
மதாசாரம் ,மதாச்சாரம் , religious practice.
மதாபிமானி , a religious zealot.
மதாமத்து ,மதாமஸ்து , intoxication, fury, great madness.
மதாமத்தன் ,மதாமஸ்தன் , a robust, stout, corpulent man.
மதானுசாரம் , observing religious rites.
மதோன்மத்தன் , an insane person; 2. a fanatic.
பொய்மதம் , a false religion.
மும்மதம் , flow of rut from three parts of aகளிறு :- 1.கன்னமதம் , secretion from the temples; 2.கபோல மதம் , from the cheeks; 3.பீஜமதம் , from the testicle.
சிவமதம் , the Saiva system.