s. a stump, a block,
mozai (mottai )matu , a bullock without horns.
mozaipuyappatal , gushing out as water from a subterranean stream.
mozai yakka , to stupify.
kayyayimozai , one who acts follishly though learned, a learned fool.
s. rain,
மழைபிடிக்கும் , -பெய்யும் , -வரும் , we shall have rain.
மழைமாரி உண்டா , has there been any rain?
மழைவிட்டிருக்கிறது , -நின்றிருக்கிறது , it has ceased to rain.
மழை அடிக்க , to rain vehemently.
மழைகாலம் ,மாரிகாலம் , the rainy season, monsoon.
மழைக்கால் , a water-spout.
மழைக் குணம் , -க்கோலம் , -ச்சாடை , -த்தோற்றம் , rainy aspect.
மழைக்கோள் , Venus as the planet which brings rain,சுக்கிரன் .
மழைசொரிய , -பொழிய , to rain in torrents.
மழைதூற , -துமிக்க , to drizzle.
மழைத்தாரை , rain in torrents.
மழைநீர் , rain water.
மழைபெய்ய , to rain.
மழைப்பாட்டம் , a shower of rain.
மழைப்புகார் , threatening rain.
மழையடை ,அடைமழை , continual rain.
மழை வண்ணன் , Krishna.
அந்திமழை , evening rain.
கன்மழை , hail.
பெருமழை , a heavy shower.