s. a gold coin see
VII. v. t. forget,
அது மறந்துபோயிருக்கிறது , that is forgotten.
மறதி ,மறப்பு , v. n. forgetfulness.
மறதிக்காரன் ,மறதியுள்ளவன் , a forgetful person.
மறந்து தூங்க , to sleep soundly; 2. to be unoccupied.
மறவாத பக்தி , constant affection.
மறவாமல் கேட்க , to hear with attention.