s. the beginning,
s. piece of ground containing 24 sq. ft; 2. a house; 3. wife,
மனைகொண்டுகட்ட , to buy a piece of ground and build on it.
மனைக்கட்டு , the site of a house.
மனைக்கட்டு நிவேசனம் , ground on which a house stands.
மனைக்கிழத்தி , a wife.
மனைக்கோள் , a lizard,பல்லி .
மனைச்சீட்டு , a title deed of ground.
மனைத்தக்காள் , a wife, a house-wife.
மனைமாட்சிமை , -மாட்சி , the excellency of domestic life.
மனையறம் , the domestic life,இல்லறம் .
மனைவி ,மனையாட்டி ,மனையாள் , a wife, a house-wife.
மனைவரி , quit-rent.
மனைவாழ்க்கை , conjugal life.
மனைவிர்த்தி , (மனோவிர்த்தி )ச்செலவு , the daily expenses in a house-hold.