s. height,
mottuttanam , stupidity, perversity.
s. an ox, a bullock, a cow, a buffalo, the genus bos; 2. a place,
என்வீட்டு மாடேவா , come to my house-side.
மாடுமேய்க்க , to feed cattle.
மாட்டிறைச்சி , beef.
மாட்டுக்காரப்பயல் , a neat-herd (also in contempt).
மாட்டுக்கொட்டில் , a cow-house.
மாட்டுப்பொங்கல் , a cattle-feast.
கறக்கிற (கறவை ,கறவல் )மாடு , a milchcow.
கால்மாடு , foot of a bed.
தலைமாடு , head of a bed.