s. silence,
monar , sages, silent hermits.
s. honour, favour,
மான கீனம் மானக்குறை , -க்கேடு , -பங் கம் , -த்தாழ்ச்சி , disgrace, ignominy.
மானங் காத்துக்கொள்ள , to preserve one's self-respect, dignity, chastity etc.
மானங் குலைய , -கெட , to be deflowered, disgraced.
மானஸ்தன் , a respectable person.
மானபாவன் , a great man.
மானமா , the yak or bos grunniens,கவரிமா .
மானமில்லாதவன் , a shameless fellow.
மானி ,மானவன் , a chaste or modest person.
தினமானம் , daily.
சௌரமானம் , solar reckoning, motion of the sun in its orbit.
தேவமானம் , the periods of time among the gods.
நரமானம் , the period of man's life.
பிரகற்பதிமானம் , reckoning by the Jupiter's motion in its orbit.
வெகுமானம் , a present.