s. pearl,
muttuk katukkan , a pearl ear-ring.
muttuk kulikka , to fish for pearls.
muttukkottai ,amanakku muttu , castor seed, kernel or nut
muttuccampa , a species of rice.
muttuccalapam , pearl-fishery.
muttuc cippi , pearl oysters, motherof pearl.
muttuc colam , the maize.
muttumalai , -vatam , -ccaram , -kkovai , -ttazvatam , a neck-lace or string of pearls.
muttuvellai , white lead.
muttaiyan , an epithet of Skanda.
animuttu , superior pearls, round and hard.
cippi muttu , a low kind of pearls.
veppa muttu , the nut of the margosa tree.
s. pearl,
முத்துக் கடுக்கன் , a pearl ear-ring.
முத்துக் குளிக்க , to fish for pearls.
முத்துக்கொட்டை ,ஆமணக்கு முத்து , castor seed, kernel or nut
முத்துச்சம்பா , a species of rice.
முத்துச்சலாபம் , pearl-fishery.
முத்துச் சிப்பி , pearl oysters, motherof pearl.
முத்துச் சோளம் , the maize.
முத்துமாலை , -வடம் , -ச்சரம் , -க்கோவை , -த்தாழ்வடம் , a neck-lace or string of pearls.
முத்துவெள்ளை , white lead.
முத்தையன் , an epithet of Skanda.
ஆணிமுத்து , superior pearls, round and hard.
சிப்பி முத்து , a low kind of pearls.
வேப்ப முத்து , the nut of the margosa tree.