VI. v. i. (prop.
muyaittup parkka , to look impudently, to stare.
muyaippu , v. n. stiffness, haughtiness.
s. manners, morals, legality,
இப்போது எனக்கு (என் )முறை , now it is my turn.
நாலு முறை , four times.
உனக்கும் அவனுக்கும் முறையென்ன , how is he related to you?
அந்தப் பெண்ணைக் கொள்ளுகிறதற்கு முறையல்ல , (முறை வரிசையல்ல ), it is unlawful to marry that young woman.
முறையிலே அவன் எனக்குப் பாட்டனாக வேண்டும் , in relationship he is my grand-father.
திருமுறை , a name to a book of Manikavachakar (lit. the sacred complaint).
முறைகாக்க , -யிருக்க , to be upon duty or guard in one's turn, to be a guard in the fort.
முறைகாரர் , those employed to attend to a duty by turns.
முறைகேடு , -மசக்கு , incest, indecency, unbecoming act.
முறைக்காய்ச்சல் , intermittent fever, ague.
மூன்றாம் முறைக்காய்ச்சல் , a tertian ague, returning every third day.
முறை தெரிந்தோன் , an architect; 2. an epithet of Brahma.
முறை நிரனிறை ,முறைநிரைநிறை , arrangement of a series of verbs, nouns etc. in the order of their nominatives and objectives.
முறைப்பட , -இட , to complain.
என்மேல் முறையிட்டான் , -வைத்தான் , he complained against me.
முறைப்பாடு , a complaint.
முறைமை , see separately.
முறையீடு , complaint, indictment.