Meaning of 'mel'

mellu, I. v. t. chew softly, masticate, kavattu; 2. taunt, reproach, tusani.

pakku menyatakka, to keep a cud of betel-leaf in one cheek.
menyu tuppa, to chew and spit.
mellilai, betel-leaf, veyyilai.

Meaning of மெல்

மெல்லிய, adj. (மென்மை) soft.

மெல்ல, adv. (com. மெள்ள) gently, softly, tightly.
மெல்லமெல்ல, very softly.
மெல்லணை, a soft pillow.
மெல்லன், the chief of a district near the sea, நெய்தநிலத்தலைவன்.
மெல்லி, a woman.
மெல்லிக்கை, thinness, ஒஞ்சட்டை.
மெல்லிது, மெல்லியது, மெல்லிசு, that which is soft, fine, thin.
மெல்லிய நல்லாள், a gentlewoman, பெருமாட்டி.
மெல்லிய நூல், fine yarn.
மெல்லியர், மெல்லியார், மெல்லியலார், the weak, the delicate; 2. women, பெண்கள்.
மெல்லியல், a female (pl. மெல்லியலார்); 2. a tender twig of a tree.
மெல்லியாள், a woman.
மெல்லினம், மெல்லெழுத்து, soft or liquid consonants.
மென்கணம், as மெல்லினம்.
மென்சொல், a soft or kind word.
மென்பால், fertile and cultivated ground (பால், place).
மென்மை, fineness, softness, thinness; 2. மெல்லினம்.
மென்மையார், women.
மென்னடை, a swan, as a bird of graceful walk; 2. a gentle, slow walk.
மென்னிலை, a mode of using the hands in dancing.


Browse Tamil - English Words