s. rivalry (as in)
s. nature, quality,
இயற்றமிழ் , natural plain Tamil (5).
இயற்சொல் , words well known in common use, colloquial words (xதிரிசொல் .)
இயல்வேதம் , natural religion.
இயல்வாதி , (christ), a naturalist.
பதியியல் , theology.
உலகியல் , cosmology.
கிரிஸ்துவியல் , christiology.
இரட்சண்ணிய இயல் , soteriology.
முடிவியல் , eschatology.