Meaning of 'ira'

s. see, iravu.

Meaning of இர

VII. v. t. beg, beg alms, பிச்சைகேள், யாசி; 2. pray, beseech, வேண்டு.

இரந்துகுடிக்க, to get one's livelihood by begging.
இரப்பு, இரவு, v. n. begging, poverty.
இரப்போன், இரந்துண்ணி, a beggar.
இரவலர், இரவோர், beggars. இரக்கப்போனாலும் சிறக்கப்போ (Prov.)


Browse Tamil - English Words