Meaning of 'iravu'

III. v. t. file polish; prop. aravu. iravukai, iravutal v. ns.

Meaning of இரவு

இரா, ரா, ராவு, இராத்திரி, s. the night; 2. the v. n. of இர, இரவுக்குறி, trysting place fixed for clandestine lovers to meet.

இராத்திரி வந்தான், he came last night.
பாதி இராத்திரியிலே, at midnight.
இரவறிவான், (இரவு+அறிவான்) the cock, so called from his marking nightwatches by his crowing.
இரவோன், இராக்கதிர், the Moon.
இராக்காய்ச்சல், night-fever.
இராக்காலம், இராத்திரிகாலம், nighttime.
இராத்தங்க, to tarry or lodge all night. to pass the night.
இராப்பகல், இரவும் பகலும், இராப்பக லாய், day and night.
இராப்பிச்சை, begging by night.
இராப்போசனம், the Lord's Supper (chr. us.)
இராமாறு, night time, by night.
இரா முகூர்த்தம், an auspicious hour occurring in the night.
இராவுக்கு, to-night.


Browse Tamil - English Words