s. (Hind.) present, gift, bonus, reward,
inamtar , a person enjoying inamlands.
s. a kindred, relationship,
இனம் இனத்தோடே ,வெள்ளாடு தன் னோடே Proverb Geese with geese and women with women. Birds of a feather flock to-gether
அதற்கு இனம் பண்ணினான் , (பண்ணி வைத்தான் ), he adopted proper measures to effect it.
இனக்கட்டு , alliance, union between relations.
இனசனம் ,இனத்தார் ,இனத்தவர் ,சனத் தார் , kinsfolk, relations.
இனமாய்ச்செய்ய , to do a thing properly.
இனமாய்ச்சொல்ல , to speak with propriety.
இனமும் சனமுமாயிருக்க , to have money, relatives and dependents.
இனம்பார்த்துக் கொண்டிருக்க , to look for proper means, to await an opportunity.
இனம் பிரிக்க , to divide into classes.
இனம்பிரிய , to be separated from the kinsfolk.
இனவழி , descent from the same line or ancestry.
இடையினம் , the six middle sounding consonants.
மெல்லினம் , the six soft-sounding consonants.
வல்லினம் , the six hard-sounding consonants.
இனவெழுத்து , kindred letters.