Meaning of 'inna'

innatu, s. unpleasantness, veyuppu; 2. evil, affliction, tunpam.

Meaning of இன்ன

(adj.) this, such; 2. sign of comparison, like, உவம உருபு; 3. (pron.) such things.

இன்னணம், in such state, thus.
இன்னது, such a thing, such as this.
அவன் இன்ன மனுஷனென்று அறிவேன், , s. a fly; 2. a bee, தேனீ; 3. beetle, வண்டு; 4. wing சிறகு; 5. removal, அழிவு.
ஈக்கால், flaw in a gem (resembling a fly's feet).
ஈப்புலி, a spider.
ஈப்பொறி, a spider's web.
ஈயோட்டி, a fan for flies, fly flapper; a man who drive away flies, an idler.
குருட்டீ, the gad-fly.
I know what sort of a man he is.
இன்னது மெய் இன்னது பொய் என்று யார் சொல்லலாம்? who can tell which is true and which is false?
இன்னான், (f. இன்னாள்) such a person. இன்னான் இனையான் என்கிற வித்தி யாசம், கவையில்லை, it does not signify who it is.
இன்னார், இன்னின்னார், வந்தாரென்று கேள்விப்பட்டேன், I heard that such and such people had come.இன்னின்ன, such and such.
உன் கடைச்சரக்குகள் இன்னின்ன வென்று காண்பி, show what different wares are in your shop.
இன்னின்னான், such and such person.


Browse Tamil - English Words